×

சென்னை அம்பத்தூர் அருகே வீட்டில் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞர் கைது

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே அத்திப்பட்டில் வீட்டில் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட புகாரில் தமிழ்செல்வம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான தமிழ்செல்வம் என்ற இளைஞரிடம் இருந்து 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : home ,Chennai ,Ambattur , Chennai, Ambattur, home gun, training, youth arrested
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...