அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றுக்கொண்டார். ஜோ பைடனுக்கு அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 78 வயதான ஜோ பைடன் அமெரிக்காவின் வயதான அதிபர் என்ற பெருமையை பெற்றார்.

Related Stories:

>