அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories:

>