டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று நடத்திய 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லி: விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஜனவரி 22-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று நடத்திய 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு முன்வைத்த திட்டத்தை ஏற்க விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>