சென்னை அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 காமராஜ் சென்னை: அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் காமராஜ்-க்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீராக உள்ளது.
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
கலந்தாய்வுக்கான அழைப்பிதழ் வராத விவகாரம்; மருத்துவ படிப்பில் சீட் கேட்டு மாணவி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை பாலியல் தடுப்பு சட்டத்தை உத்வேகமாக பின்பற்ற வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது
திருவள்ளூர், காஞ்சி, செங்கை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை: தமிழக சுகாதாரத் துறையுடன் மத்திய குழுவினர் ஆலோசனை
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காவல் நிலையங்களில் 2,100 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: மாநகர காவல் துறை அறிவுறுத்தல்
அர்ச்சகரை தரக்குறைவாக நடத்திய பெசன்ட்நகர் கோயில் செயல் அலுவலர் பணியிட மாற்றம்: இந்து அறநிலையத்துறை அதிரடி உத்தரவு
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களின் தொகுதியில் தனியாக வாக்குசாவடி அமைக்க கோரி வழக்கு: ஆணையத்துக்கு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
மாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்