இந்தியா ஆதார் தொடர்பான வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 உச்ச நீதிமன்றம் டெல்லி: ஆதார் தொடர்பான வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆதார் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
9 லிட்டர் பீர்..4.5 லி. பிராந்தி..4 லி. சாராயம்!: புதுவையில் தனிநபர் மதுபான விற்பனை அளவு நிர்ணயம்..!!
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.!!!
ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா; ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக மாநில முதலவர் தகவல்
நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை..!!
டெல்லி ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!
தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30'திட்டம் தொடக்கம்