ஆதார் தொடர்பான வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆதார் தொடர்பான வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆதார் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

>