காஷ்மீரில் ரூ.5281.94 கோடியில் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், செனாப் நதியில் 850 மெகாவாட் ராட்டல் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்திற்கு ரூ.5281.94 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டதையடுத்து மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>