உத்தராகண்ட் மாநிலம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் கைது

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீஸ் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டரை சிபிஐ கைது செய்துள்ளது. ஒரு தனியார் ஏஜென்சியிடம் இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில் டிஎஸ்பி ஆர்.கே. ரிஷி மற்றும் இன்ஸ்பெக்டர் கபில் தன்காத் கைது செய்யப்பட்டனர். 

Related Stories:

>