ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூத்த தலைவர் ரஞ்சன் பானர்ஜி பாஜகவில் இணைந்தார்

கொல்கத்தா: ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் ரஞ்சன் பானர்ஜி பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கட்சியில் இணைந்தப்பின் பேட்டியளித்த ரஞ்சன் பானர்ஜி மாநில மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை வழங்கிய பாஜகவுக்கு நான் நன்றி கூறுகிறேன். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில்களை இங்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

Related Stories:

>