சிறையில் இருந்து சசிகலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்?

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் இருந்து சசிகலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சசிகலாவிற்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சிறை நிர்வாகம் சந்தேகமடைந்துள்ளதாக தெரிகிறது.

Related Stories:

>