பேரறிவாளனின் வழக்கு.: விசாரணை நாளை பிற்பகல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: பேரறிவாளனின் தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய வழக்கு விசாரணை நாளை பிற்பகல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் பேரறிவாளன் மற்றும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்று வாதிட்டனர். 

Related Stories:

>