பூடானுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியது இந்தியா

பூடான்: கொரோனா தடுப்பூசி மருந்து பார்சலுடன் இந்திய விமானம் பூடானின் பாரோ பள்ளத்தாக்கில் தரையிறங்கியது. இந்தியத் தூதர் ருசிரா காம்போஜிடம் இருந்து தடுப்பூசி பார்சலை பூடான் சுகாதார அமைச்சர் டெக்கென் வாங்மோ பெற்றுக்கொண்டுள்ளார்.

Related Stories: