திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா இன்று பாஜகவில் இணைகிறார்

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் சாந்திபூர் சட்டமன்ற தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா இன்று டெல்லியில் பாஜகவில் சேரவுள்ளார். விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories:

>