பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறலால் அவதிப்படும் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு சிறைக்கு விரைந்துள்ளது.

Related Stories:

>