தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன என இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோயில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>