சட்டமன்ற தேர்தலுக்குள் அஙகீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல்: ஐகோர்ட்டில் மனு

சென்னை: அதிமுக, பாஜக, சிபிஎம் கட்சிகளில் உட்கட்சி தேர்தலை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்குள் அஙகீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரியும், உட்கட்சி தேர்தலை நடத்தும் வரை தமிழகத்தில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>