டெல்லியில் விவசாயிகளுடன் 10-ம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு

டெல்லி: டெல்லியில் விவசாயிகளுடன் 10-ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. விவசாய சங்க பிரதிநிகளுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர்  பேச்சுவார்த்தையில் பங்கேற்று உள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>