×

நேபாளத்துக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து வழக்கும் இந்தியா

டெல்லி: நேபாளத்துக்கு 10 லட்சம் பேருக்கு போடக்கூடிய தடுப்பூசி மருந்தை இந்தியா வழங்குகிறது. தடுப்பூசிகள் தலைநகர் காத்மாண்டுவுக்கு நாளை சென்றடையும் என நேபாளம் சுகாதாரத்துறை அமைச்சர் ரித்தயேஷ் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : India ,Nepal , India to supply 10 lakh corona vaccine to Nepal
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...