10 கட்ட பேச்சுவார்த்தை: விஞ்ஞான் பவனுக்கு விவசாயிகள் வருகை

டெல்லி: 3 வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விஞ்ஞான் பவனுக்கு சென்றனர். இன்னும் சற்று நேரத்தில் விவசாயிகள் சங்க பிரிதிநிதிகள் மத்திய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

Related Stories:

>