இந்தியா 10 கட்ட பேச்சுவார்த்தை: விஞ்ஞான் பவனுக்கு விவசாயிகள் வருகை dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 கட்ட பேச்சுவார்த்தை விவசாயிகள் அறிவியல் பவனுக்கு வருகை தருகின்றனர் டெல்லி: 3 வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விஞ்ஞான் பவனுக்கு சென்றனர். இன்னும் சற்று நேரத்தில் விவசாயிகள் சங்க பிரிதிநிதிகள் மத்திய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
பிரதமர், துணை ஜனாதிபதி இல்லத்தை இணைக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தில் 3 சுரங்கப்பாதை: அசாதாரண நிலையை சமாளிக்க ஏற்பாடு
திருமண தகவல் மையம் மூலம் பெண்களை கவர ‘வேஷம்’ ‘டுபாக்கூர்’ ராணுவ அதிகாரி கைது: ஜனாதிபதியுடன் ‘போஸ்’ கொடுத்த படங்கள் பறிமுதல்
கொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.!!!
நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்!!
விவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது!: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..!!
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்; 2 மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.!!!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்கில் இருக்கும் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும் : தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி
ஜார்கண்ட் மாநிலம் மேற்குசிங்பூம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வீரர்கள் பலி 3-ஆக உயர்வு
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!