பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நீடிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் பிப்.3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. காணொலியில் ஆஜரான அருளானந்தம், பாபு உள்பட 3 பேரின் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>