வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடரலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் முன் விவசாயிகள் தங்கள் தரப்பு கருத்துகளை கூற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>