மதுரை மீனாட்சி தியேட்டர் அருகே ஜெயபால் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

மதுரை: மதுரை மீனாட்சி தியேட்டர் அருகே ஜெயபால் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories:

>