4 மாதங்களுக்கு ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா காலத்தில் தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஒட்டுமொத்தமாக மின் கணக்கீடு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோர விரும்பினால் தனித்தனியாக அணுகலாம் எனக்கூறிய உச்சநீதிமன்றம், தேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Related Stories:

>