விளையாட்டு சவாலான சூழலில் வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணி இந்தியன் விஜயம் சிட்னி: சவாலான சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
உடற்தகுதி யோ-யோ சோதனையில் தோல்வி: டி.20 தொடரில் வருண் சக்ரவர்த்தி ஆடுவது சந்தேகம்...ஒருநாள் போட்டிகளிலும் பும்ராவுக்கு ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் !