மசினகுடியில் கொடூரமாக தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம்.: பிரேத பரிசோதனையில் தகவல்

நீலகிரி: மசினகுடியில் கொடூரமாக தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது. யானைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தோ அல்லது ஆசிட் வீசியோ காயம் ஏற்படுத்திருக்கலாம். முதுகு பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய காயத்தால் யானை பலவீனமாகி இறந்திருக்கலாம் எனவும் தகவல் அளித்துள்ளனர்.

Related Stories:

>