கமலா ஹாரிசுக்கு துளசேந்திரபுரம் கிராம மக்கள் சுவரொட்டி மூலம் வாழ்த்து

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட்ம் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் புகைப்படத்துடன் கூடிய தினசரி காலண்டர் மற்றும் சுவரொட்டிகளை தங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் வைத்துள்ளனர். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணைத் தலைவராக பதவியேற்பார் என்று நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், அவர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கிறார் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>