குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ள டெல்லி ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறவுள்ள டெல்லி ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸாரின் கே-9 படைப் பிரிவினர் மோப்ப நாயுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>