காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு துறைகளில் விருது பெற்று தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார்.

Related Stories:

>