அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான வகுப்புகள் தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மாணவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரோஜா மலர் கொடுத்து வரவேற்றார்.

Related Stories:

>