சென்னை அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 வகுப்புகள் அரசு கல்லூரிகள் மருத்துவமனை சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான வகுப்புகள் தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மாணவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரோஜா மலர் கொடுத்து வரவேற்றார்.
மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தலைவர்களை நியமிக்க கோரி வழக்கு: பதிவாளர், அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
திமுக உறுப்பினர்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்: சட்ட பேரவை செயலருக்கு ஐகோர்ட் அனுமதி
காவிரி திட்டப்பணிக்கான விதிகளில் திருத்தம் ரூ.3 ஆயிரம் கோடி டெண்டரில் ஊழல்: அனைத்து விவரங்களும் மூடி மறைப்பு; வரம்பு தொகை தளர்வு; திமுக எம்எல்ஏ புகார்
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
ஜெ. நினைவிட கட்டுமான பணியில் தாமதம் பொதுப்பணித்துறையின் 2 அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு; டம்மி பதவிக்கு தூக்கியடிப்பு