திண்டுக்கல் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.: ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 18,73,438 உள்ளனர்.

Related Stories:

>