ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

Related Stories:

>