புதுச்சேரி அரசு செவிலியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை.: ஒருவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி வெண்ணிலா நகரில் அரசு செவிலியர் நிவேதிதா வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மைக்கேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>