பொது வெளியில் தோன்றினார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா

சீனா: அலிபாபா நிறுவனர் ஜாக் மா பொது வெளியில் தோன்றினார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு அலிபாபா நிறுவனர் ஜாக் மா பொது வெளியில் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். சீன அரசாங்கம் தொடர் தாக்குதல் நடத்தி வந்த காரணத்தினால், கடந்த சில மாதங்களாக அலிபாபா நிறுவனர் ஜாக் மா வெளியில் வராமலே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>