இலங்கை கடற்படையில் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையில் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு மற்றும் படகுகளை அரசுடையாக்கும்‌ நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>