தமிழகம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை படகு மோதி விபத்து dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 இலங்கை மீனவர்கள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நெடுண்டீவ் நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை படகு மோதி விபத்து ஏற்பட்டது. எனவே படகில் பயணித்த மீனவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு
வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கிய ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது
மாற்றுத்திறனாளிகள், விஏஓக்கள், மருந்தாளுநர்கள் என போராட்டம் : போராட்டக்களமாகும் தமிழகம்.. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கடும் பாதிப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு.: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் வெள்ளைமலைப்பட்டி பண்ணை தோட்டத்தில் நல்லடக்கம்: தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவில் ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகின்றன : ராகுல் காந்தி அட்டாக்