நாகர்கோவில் நாகராஜா கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தை பெருந் திருவிழாவை ஒட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இருந்து வந்தம பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>