சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது. ராணுவம், கடற்படை, விமானப் படையினரின் ஒத்திகை நிகழச்சி நடைபெற்றது. காவல், கடலோர காவல்படை, குதிரைப்படை, தீயணைப்புத்துறையும் ஒத்திகை அணிவகுப்பில் பங்கேற்றனர். கமாண்டோ, ஊர்காவல் படை ஆகியவற்றின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெறுகிறது.

Related Stories:

>