திமுக கூட்டணி வெறும் எண்களை அடிப்படையாக கொண்டதல்ல: ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுக கூட்டணி வெறும் எண்களை அடிப்படையாக கொண்டதல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். கருத்தியல் மூலமாக மட்டுமே நாங்கள் இதயங்களை ஒன்றிணைத்துள்ளோம் என தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுக்கள் சரியான நேரத்தில் தொடங்கும் என கூறினார். உதயசூரியன் கின்னத்தில் போட்டியிட திமுக கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்தார்.

Related Stories:

>