திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியில் ஈடுப்ட்ட சாய் கல்யாண் சாய், ராஜேந்திர பிரசாந்த ஆகியோரை கைது செய்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>