இந்தியா வேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம் dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 எதிர்ப்பு மும்பை விவசாயிகள் சங்கம் மும்பை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளனர். 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட கோரி போராட்டம் நடைபெறுகிறது.
ரூ.6 லட்சம் கோடியில் 574 துறைமுக திட்டங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்னுரிமை கொடுங்கள்: உலக நாடுகளுக்கு மோடி அழைப்பு
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு காலி சிலிண்டர்களுடன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்:டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
முதல் நாளில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: மார்ச் 8ம் தேதி பட்ஜெட் தாக்கல்
மார்ச் 8ல் சட்டசபை கூடுகிறது டெல்லி பட்ஜெட் மார்ச் 9ல் தாக்கல்: கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை முடிவு
கெஜ்ரிவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு குழந்தைகள் நல திட்டங்களுக்காக ரூ.185 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்
குடியிருப்பு பகுதியை தாக்கும் துர்நாற்றம் பிரச்னைக்கு தீர்வுகாணாவிட்டால் மாதம் தலா 5 லட்சம் அபராதம்: டிஜேஎல் சேர்மனுக்கு என்ஜிடி நீதிபதி எச்சரிக்கை
வாக்குறுதி அளித்தபடி டெல்லிவாசிகள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்