கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அமைச்சர் அழைத்து செல்லப்படுகிறார்.

Related Stories:

>