×

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்

சென்னை: 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags : Doctor Santa , Doctor Santa's body cremated with police honors to ring 72 bombs
× RELATED மருத்துவர் சாந்தாவுக்கு பாரத ரத்னா...