நேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்.: மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்

டெல்லி: நேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் கூறியுள்ளார். முதலாவது  பராக்கிரம தினமான 23.-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>