இந்தியாவில் இதுவரை 4,54,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 4,54,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் குறைந்து விட்டது. 2 மாநிலங்களில் மட்டும் தலா 50,000-க்கு அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>