முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யநந்து ராய் ஆய்வு

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யநந்து ராய் ஆய்வு செய்துள்ளார். பேபி அணை, மதகு பகுதிகள், சுரங்கப்பகுதிகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

Related Stories:

>