தமிழகம் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யநந்து ராய் ஆய்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 நித்யானந்து ராய் மத்திய நீர்வள ஆணையம் முல்லைபெரியரு அணை தேனி: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யநந்து ராய் ஆய்வு செய்துள்ளார். பேபி அணை, மதகு பகுதிகள், சுரங்கப்பகுதிகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது