சென்னை மருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் விஜயபாஸ்கர் dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 சாண்டா முதல் அமைச்சர் அறிவிப்பு சென்னை: மருத்துவர் சாந்தாவை கவுரவிக்கும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அடையாறு புற்றுநோய் மையம் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நிச்சயம் உதவும் எனவும் கூறினார்.
சத்துணவு திட்டத்தில் ‘அட்டைபோல்’ உறிஞ்சிய அரசு முட்டை கொள்முதலில் மெகா வேட்டை: 5 ஆண்டில் ரூ.500 கோடிக்கு மேல் சுருட்டிய அவலம்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் குற்றப்பின்னணி உள்ள 828 ரவுடிகளை போலீசார் கண்காணிப்பு: தேர்தல் விதி மீறியதாக 14 வழக்குகள் பதிவு
சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்த மறுப்பு: பயணிகள் அதிருப்தி
8.54 லட்சம் பேருக்கு கொரோனா பரவி தமிழகத்தில் ஓராண்டு நிறைவு: பல மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு
3 பேர் இருந்தால் கட்டுப்பாட்டு பகுதியாக மாறும் அபாயம் கொரோனா தொற்று சிக்கலில் சென்னை : சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு
பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 27 இடங்களில் சோதனை கணக்கில் வராத ரூ.1,000 கோடி சொத்து கண்டுபிடிப்பு: ரூ.1.2 கோடி ரொக்கம், வெளிநாட்டு முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 567 பேர் பாதிப்பு: 521 பேர் குணம்; ஒருவர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
2 வது இன்னிங்ஸை தொடங்கும் கொரோனா...! தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு